புதிய அறிவிப்பு! NIT -யில் ஆசிரியர் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணபிக்க முந்துங்கள்!

NIT புதுச்சேரியில் காலியாக உள்ள Professor, Associate Professor & Assistant Professor போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம்  அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Professor, Associate Professor & Assistant Professor போன்ற பணிகளுக்கு 34 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

Professor, Associate Professor & Assistant Professor போன்ற பணிகளுக்கு கல்வித்தகுதி அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

 Professor, Associate Professor & Assistant Professor போன்ற பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதிற்குள் Mandapathur Road, Thiruvettakudy, Karaikal, Puducherry, India – 609609 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 20.02.2021

கடைசி தேதி: 15.03.2021

பணியிடம்: 

புதுச்சேரி, காரைக்கால், பாண்டிச்சேரி

Important  Links: 

Notification PDF: Click here

Official Website: Click here