Home Degree Jobs வேலை! வேலை! வேலை! ஆசிரியர் பணிக்கு மாதம் Rs.54,000/- வரை ஊதியத்தில் வேலை!!

வேலை! வேலை! வேலை! ஆசிரியர் பணிக்கு மாதம் Rs.54,000/- வரை ஊதியத்தில் வேலை!!

0
வேலை! வேலை! வேலை! ஆசிரியர் பணிக்கு மாதம் Rs.54,000/- வரை ஊதியத்தில் வேலை!!
NIT Puducherry Recruitment 2021

NIT புதுச்சேரி நிறுவனத்தில் காலியாக உள்ள Faculty பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E/ B.Tech. and M.E./ M.Tech மற்றும்  Ph.D போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10/02/2021 தேதிக்குள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடம்:

Faculty பணிக்கு 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

Faculty பணிக்கு B.E/ B.Tech. and M.E./ M.Tech மற்றும்  Ph.D போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Ph.D முடித்திருந்தால் மாதம் Rs.54,000/- வரை சம்பளம்.

Ph.D  முடிக்காதவருக்கு மாதம் Rs.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 10.02.2021 தேதிற்குள் நேர்காணலுக்கு அணுகவும்.

நேர்காணல் முகவரி:

10.02.2021 at 10.00 AM (புதன்கிழமை)

பணியிடம்: 

புதுச்சேரி, காரைக்கால்

Important  Links: 

Notification Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here