Home Central Govt Jobs திருச்சிராப்பள்ளியில் JRF பணிக்கு ஆட்கள் தேவை!

திருச்சிராப்பள்ளியில் JRF பணிக்கு ஆட்கள் தேவை!

0
திருச்சிராப்பள்ளியில் JRF பணிக்கு ஆட்கள் தேவை!
NIT RECRUITMENT 2021

National Institute of Technology (NIT) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  B.E, M.E, B.Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 28/12/2020 முதல் 25/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரங்கள்:

நிறுவனம் National Institute of Technology (NIT)
பணியின் பெயர் Junior Research Fellow
காலிப்பணியிடங்கள்  1
கல்வித்தகுதி B.E, M.E, B.Tech
பணியிடம் திருச்சிராப்பள்ளி
சம்பளம் ரூ.35,960/- வரை சம்பளம் வழங்கப்படும்
தேர்ந்தெடுக்கும் முறை Written exam

Personal Interview

Document Verification

விண்ணப்பிக்க கடைசி தேதி  25.01.2021
விண்ணப்பிக்கும் முறை  அஞ்சல்


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 28/12/2020 முதல் 25/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும். முகவரிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 28.12.2020

கடைசி தேதி: 25.01.2021

Important Link:

Notification And Application Form Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here