NIT திருச்சியில் Intern பணிக்கு விண்ணப்பிக்க ஓர் அறிய வாய்ப்பு!!

NIT Trichy Intern Recruitment 2021 – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதில் காலியாக உள்ள Legal Assistant, Consultant, Intern போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 30/09/2021 முதல் 08/10/2021  கடைசி  தேதிக்குள் அஞ்சல்   மூலமாக  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT Trichy Intern Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 
பணியின் பெயர்Legal Assistant, Consultant, Intern
பணியிடம் திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதி B.ECATallyGraduate
காலி இடங்கள்10
ஆரம்ப தேதி30/09/2021
கடைசி தேதி08/10/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

NIT Trichy வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

NIT Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Institute of Technology (NIT)

NIT Trichy பணிகள்:

Legal Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Consultant பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Intern பணிக்கு 07 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIT Trichy கல்வி தகுதி:

பணிகள்கல்வி தகுதி
Legal AssistantGraduate with experience a legal firm/ qualified legal practitioner/ advocate

விரும்பத்தக்க தகுதி:

Graduate in Law

ConsultantRetired/Retiring official with graduation and minimum of 15 years of experience

விரும்பத்தக்க தகுதி:

1. Adequate computer knowledge, especially in the Tally accounting package.

2. CA/ICWA/CS

Interni. B.Com, Masters degree in science, Bachelor Degree, Tally, Graduate

ii. Diploma in Civil Engineering / B.E. Civil Engineering / M.E. Civil Engineering with 3 years experience

வயது வரம்பு:

பணிகள்Categoryவயது தளர்வு
Legal AssistantNot more than 63 years.
ConsultantNot more than 63 years.
InternUR25 Years
OBC28 Years
SC/ST30 Years

NIT Trichy சம்பள விவரம்:

Legal Assistant பணிக்கு மாதம் ரூ. 30,000/- சம்பளமும்,

Consultant பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 30,000/- முதல் அதிகபட்சம் ரூ. 40,000/- சம்பளமும்,

Intern பணிக்கு மாதம் ரூ. 18, 270/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

NIT Trichy தேர்வு செயல்முறை:

  1. Written Test
  2. Skill Test
  3. Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

குறிப்பு:

Self-attested copies:

a. 10thstandard and 10+2 Mark sheets

b. Degree Certificates

c. Degree Mark lists

d. Documentary evidence for experience

e. ID Proof (Aadhaar Card / Passport)

f. Supporting documents for their claims in the application

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar National Institute of Technology, Tiruchirappalli – 620 015. 

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 08.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி30.09.2021
ஆன்லைனில் சமர்ப்பிக்க கடைசி தேதி08.10.2021

NIT Trichy Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application FormClick here
Official WebsiteClick here