NIT திருச்சியில் Non-Teaching வேலை வாய்ப்பு!

National Institute of Technology (NIT) யில் Non-Teaching பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு B.E, B.Tech, MBBS, PG Degree, Civil, Master Degree போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள 08.07.2020 முதல் 31.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை (Central Govt Jobs)

பணிகள்:

இதில் Non-Teaching பணிக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.E, B.Tech, MBBS, PG Degree, Civil, Master Degree போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

  • Deputy Registrar & Senior Medical Officer: பணிக்கு 50 வயதாக இருக்க வேண்டும்.
  • Superintending Engineer: பணிக்கு 56 வயதாக இருக்க வேண்டும்.
  • Medical Officer: பணிக்கு 35 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 08.07.2020 முதல் 31.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

பணியிடம்: Tamilnadu (Tiruchirappalli)

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 08.07.2020

கடைசிதேதி: 31.08.2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!