மாதம் 30 ஆயிரம் ஊதியத்தில் NIT திருச்சியில் JRF பணிக்கு வேலை வாய்ப்பு!!

NIT Trichy Recruitment 2021 – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளது.  இதில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 17/11/2021 முதல் 05/12/2021  கடைசி  தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT Trichy Junior Research Fellow Recruitment 2021 – Full Details 

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
காலி பணியிடம் 01
கல்வித்தகுதி  B.E/ B.Tech/ M.E/ M.Tech
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
ஆரம்ப  தேதி 17/11/2021
கடைசி தேதி 05/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.nitt.edu
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் 

NIT Trichy வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

NIT Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Institute of Technology (NIT)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

NIT Trichy பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NIT Trichy கல்வி தகுதி:

Junior Research Fellow பணிக்கு  B.E/ B.Tech/ M.E/ M.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIT Trichy சம்பள விவரம்:

Junior Research Fellow பணிக்கு அதிகபட்சம் 30,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 05.12.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NIT Trichy தேர்வு செயல்முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

sskarthikeyan@nitt.edu

மின்னஞ்சலுக்கான முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 17.11.2021    
விண்ணப்பத்தின் கடைசி தேதி 05.12.2021

NIT Trichy Offline Application Form Link, Notification PDF 2021

Notification pdf & Application Form Click here
Official Website Click here