NIT திருச்சி Machine Operator பணிக்கு வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்க மறவாதீர்கள்!!

NIT Trichy Recruitment 2021 – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.  இதில் காலியாக உள்ள Machine Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 15/11/2021 முதல் 30/11/2021  கடைசி  தேதிக்குள் அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT Trichy Machine Operator Recruitment 2021 – Full Details 

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 
பணியின் பெயர் Machine Operator
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதி  Diploma in Mechanical Engineering
காலி இடங்கள் 01
ஆரம்ப தேதி 15/11/2021
கடைசி தேதி 30/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.nitt.edu
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்/ மின்னஞ்சல்

NIT Trichy வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

NIT Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Institute of Technology (NIT)

வேலையின் காலம்

1 வருடம்

NIT Trichy பணிகள்:

Machine Operator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NIT Trichy கல்வி தகுதி:

பணிகள்  கல்வி தகுதி  அனுபவம் 
Machine operator Diploma in Mechanical Engineering Prior experience in Mechanical Testing/Weldingis preferred.

Basic knowledge in Fatigue/welding is desirable

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIT Trichy சம்பளம்:

Machine Operator பணிக்கு அதிகபட்சம் ரூ. 15,834/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  • Shortlist Based

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

mtl@nitt.edu

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. T. RAMESH / Dr. N.SIVA SHANMUGAMAssociateProfessor(s) & Laboratory in charge (s)Strength of Materials LaboratoryDepartment of Mechanical EngineeringNationalInstitute of Technology, TiruchirappalliTiruchirappalli –620 015.

NIT Trichy முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 15.11.2021
ஆன்லைனில் சமர்ப்பிக்க கடைசி தேதி 30.11.2021 at 16.00 hrs

NIT Trichy Online Application Form Link, Notification PDF 2021

Notification link & Application Form Click here
Official Website Click here