Bachelor Degree முடித்தவர்க்கு NIT Trichy யில் அருமையான வேலை வாய்ப்பு!!!

NIT Trichy Recruitment 2021 –  தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 92 காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதில் காலியாக உள்ள Assistant Professor Grade II பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 25/08/2021 முதல் 24/09/2021  கடைசி  தேதிக்குள் அஞ்சல்   மூலமாக  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT Trichy Recruitment 2021 – Assistant Professor Grade II Posts

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 
பணியின் பெயர் Assistant Professor Grade II
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதி  GATEBachelor Degree
காலி இடங்கள் 92
ஆரம்ப தேதி 25/08/2021
கடைசி தேதி 24/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

NIT Trichy வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

NIT Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Institute of Technology (NIT)

NIT Trichy பணிகள்:

வயது வரம்பு:

பணிகள் Candidates வயது வரம்பு
Assistant Professor Grade II For Gen/ UR Candidates Maximum age 35 Years

NIT Trichy  ஜாதிப்பிரிவிற்காக வயது தளர்வு:

ஜாதி பெயர்கள் வயது தளர்வு
SC/ST 5 years
OBC 3 years
Persons with Disabilities:
PWD 10 Years
SC/ST PWD’s 15 years
OBC PWD’s 13 years

NIT Trichy கல்வி தகுதி:

Assistant Professor Grade-II – B.E, M.E, B.Tech, M.Tech, Ph.D., GATE, Master Degree, Bachelor Degree

NIT Trichy  விண்ணப்பக்கட்டணம்:

SC/ ST Category பிரிவிற்கு  ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

SC/ST/PWD/Woman Category ரூ. 1000/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

Woman/ PwD Category பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை

NIT Trichy  சம்பளம்:

Assistant Professor Grade-II – Pay Level 10,11 (On Contract) [PB-3 with Academic Grade Pay of ₹ 6000 / 7000]

NIT Trichy தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIT Trichy  அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Department applied separately to The Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015, Tamil Nadu.

NIT Trichy  முக்கிய தேதிகள்:

Last date to Apply Online 24-09-2021 @ 05.30 PM
Last date for submission of hardcopy of the application 04-10-2021 @ 05.30 PM

Job Notification and Application Links

Notification link
Click here
General Information and Instructions
Click here
Desirable Areas of Specialization
Click here
Department wise vacancy (Tentative) & Roster
Click here
Apply Link
Click here
Official Website
Click here