NIT திருச்சியில் JRF பணிக்கு வேலை!! மாதம் 35 ஆயிரம் சம்பளம்!!

NIT Trichy Recruitment 2021 – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளது.  இதில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 18/10/2021 முதல் 22/10/2021  கடைசி  தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT Trichy Recruitment 2021 – For Junior Research Fellow (JRF) Posts 

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
காலி பணியிடம் 01
கல்வித்தகுதி  M.EM.TechMCAM.Sc
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
ஆரம்ப  தேதி 18/10/2021
கடைசி தேதி 22/10/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.nitt.edu
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் 

NIT Trichy வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

NIT Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Institute of Technology (NIT)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

NIT Trichy பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NIT Trichy கல்வி தகுதி:

Junior Research Fellow பணிக்கு M.EM.TechMCAM.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NIT Trichy சம்பள விவரம்:

குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 22.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

NIT Trichy தேர்வு செயல்முறை:

நேர்முகத் தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்புக்காக கொண்டு வர வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

nbhmnitt@gmail.com

மின்னஞ்சலுக்கான முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 18/10/2021
மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22/10/2021
விண்ணப்பத்தின் கடின நகலுக்கான கடைசி தேதி 30/10/2021

NIT Trichy Online Application Form Link, Notification PDF 2021

Notification link & Application Form Click here
Official Website Click here