திருச்சி NIT யில் ஆலோசகர் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

NIT Trichy Recruitment 2021National Institute of Technology (NIT) வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 05/08/2021 அன்று முதல் 13/08/2021  வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

NIT Trichy Recruitment 2021 – For Consultant Posts 

நிறுவனம் National Institute of Technology (NIT)
பணியின் பெயர் Consultant
காலி  இடங்கள்  4
கல்வித்தகுதி  B.EM.EGraduate
பணியிடம் Tiruchirappalli
ஆரம்ப தேதி 05/08/2021
கடைசி தேதி  13/08/2021
விண்ணப்பிக்கும் முறை Online (By E-mail)
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nitt.edu

NIT Trichy வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

திருச்சி

நிறுவனம்:

National Institute of Technology (NIT)

NIT Trichy பணிகள்:

Consultant – 4 Posts

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க அதிக பட்சம்  63 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பணிகள் கல்வி த்தகுதி
Consultant (Research & Consultancy) Graduate with at least 15 years of experience
Consultant (Accounts) i. Retired/Retiring Officials from an organized Accounts Dept. of Govt. of India

ii. Higher with minimum 5 years of experience in pay level 8 / 9 / 10.

Consultant Engineer (Hostels – Civil) i. B. E / B. Tech in Civil Engineering with first class

ii. Grade in the CGPA / UGC 7- point scale

Consultant Engineer (Hostels – Electrical) i. B.E. First Class in Electrical and Electronics Engineering

ii.  M.E. in Electrical and Electronics Engineering

மாத சம்பளம்:

இந்த பணிக்கு குறைந்த பட்சம் ₹ 30,000 முதல் அதிகபட்சம் ₹ 40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேவையான சான்றிதழ்கள்:

  1. 10th standard and 10+2 Marksheets
  2. Degree Certificates
  3. Degree Mark lists
  4. Documentary evidence for experience
  5. ID Proof (Aadhaar Card /Passport)
  6. Supporting documents for their claims in the application.

முக்கிய தேதி:

Last Date to Apply E-mail 13/08/2021 @ 5.30 PM.
Publication of the list of shortlisted candidates on the Institute website 17.08.2021
Date of Online Interview 24.08.2021
Tentative Joining Date 01.09.2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here