மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை!!

NIT Trichy Recruitment – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Faculty பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாகவும்  மற்றும் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம். 

NIT Trichy Recruitment 2021

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 
பணியின் பெயர் Faculty
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதி  B.E, M.E, Ph.D, PG Degree
காலி இடங்கள் 42
ஆரம்ப தேதி 04/072021
கடைசி தேதி 18/07/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் /அஞ்சல்

வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

பணிகள்:

துறைகள் காலிப்பணியிடம்
Chemistry 3
Civil Engineering 11
Computer Applications 3
Computer Science & Engineering 6
Electronics & Communication Engineering 2
Energy & Environment 1
Humanities & Social Sciences 4
Instrumentation & Control Engineering 2
Mathematics 1
Metallurgical & Materials Engineering 5
Production Engineering 4

மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Faculty பணிக்கு B.E, M.E, B.Tech, M.Tech, Ph.D, M.Sc, PG Degree, UG Degree பட்டம் முடித்திருக்க  வேண்டும்.

வயது வரம்பு:

Faculty பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணியில் சேருபவர்களுக்கு மாதம் ரூ. 50,000/-  சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும்  முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17/07/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி:

The Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015, Tamil Nadu.

முக்கிய தேதி:

ஆன்லைன்யில் விண்ணப்பிக்க கடைசி தேதி 18/07/2021
 அஞ்சலில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21/07/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here