B.E, B.Tech, M.E/M.Tech படித்தவர்களுக்கு அருமையான வேலை!! தவறவிடாதீர்கள்!!

NIT Trichy  Recruitment – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.  இதில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 05/07/2021 முதல் 20/07/2021  கடைசி  தேதிக்குள் மின்னஞ்சல்  மூலம்மாக  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT Trichy Recruitment 2021 – For Junior Research Fellow Posts

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதி  B.E, B.Tech, M.E/M.Tech
காலி இடங்கள் 01
ஆரம்ப தேதி 05/072021
கடைசி தேதி 20/07/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

NIT Trichy வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

NIT பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

NIT பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NIT கல்வி தகுதி:

பணியிடம் கல்வி தகுதி
Junior Research Fellow i. B.E/B.Tech in Instrumentation /Electrical /Electronics /Mechatronics /Mechanical

ii. M.E/M.Tech in Control /Instrumentation /Mechatronics /Mechanical /Engineering Design

 வயது வரம்பு:

Junior Research Fellow பணிக்கு குறைந்தபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIT சம்பளம்:

JRF – ரூ. 31000 +16% HRA

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIT Trichy மின்னஞ்சல் முகவரி:

icenittproject@gmail.com

NIT Trichy முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 05/07/2021
கடைசி தேதி 20/07/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here