NIT திருச்சியில் மாதம் Rs.40,000/- ஊதியத்தில் Legal Assistant வேலை!

NIT Tiruchy Recruitment 2021
NIT Tiruchy Recruitment 2021
Advertisement

NIT திருச்சியில் காலியாக உள்ள  Legal Assistant  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Degree (Law) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 15/02/2021 தேதிக்குள் மின் அஞ்சல் மூலம் தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Legal Assistant பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

Legal Assistant பணிக்கு Degree (Law) முடித்திருக்க வேண்டும்.

5 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்:

Legal Assistant பணிக்கு மாதம் Rs.30,000/- முதல் Rs.40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  15/02/2021 தேதிக்குள் rcrep@nitt.edu என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

மின்னஞ்சல் முகவரி:

rcrep@nitt.edu

பணியிடம்:

திருச்சி (தமிழ்நாடு)

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி : 08.02.2021

கடைசி தேதி: 15.02.2021

ஆன்லைன் நேர்காணல் நடைபெறும் தேதி: 18.02.2021 (09:00 AM)

Important  Links:

Notification PDF: Click Here!

Advertisement