NIT திருச்சியில் மெக்கானிக் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

NIT Trichy Recruitment 2021 – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 05 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் காலியாக உள்ள Mechanic Mechatronic பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 14/12/2021 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.   

NIT Trichy Recruitment 2021 – For Mechanic Mechatronic Posts 

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி)
பணியின் பெயர் Mechanic Mechatronic
காலி பணியிடம் 05
கல்வித்தகுதி  10th
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
ஆரம்ப  தேதி 14/12/2021
கடைசி தேதி Update Soon
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.nitt.edu
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

NIT Trichy வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

NIT Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Institute of Technology (NIT)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

NIT Trichy பணிகள்:

Mechanic Mechatronic பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIT Trichy கல்வி தகுதி:

Mechanic Mechatronic பணிக்கு 10த் முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Mechanic Mechatronic ₹7,000.00 – ₹8,050/- Per Month

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  14/12/2021
கடைசி தேதி  Update Soon
Notification link & Apply Link
Click here
Official Website
Click here