NIT திருச்சியில் உதவியாளர் பணிக்கு அழைப்பு!! டிகிரி முடித்தால் போதும்!!

NIT Trichy Recruitment 2021 – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 02 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fell0w and Research Assistant போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 01/11/2021 முதல் 18/11/2021  கடைசி  தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT Trichy Recruitment 2021 – For Research Assistant Posts 

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி)
பணியின் பெயர் Junior Research Fellow and Research Assistant
காலி பணியிடம் 02
கல்வித்தகுதி  B.E/ B.Tech/ M.E/ M.Tech in ECE
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
ஆரம்ப  தேதி 01/11/2021
கடைசி தேதி 18/11/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.nitt.edu
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் 

NIT Trichy வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

NIT Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Institute of Technology (NIT)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

NIT Trichy பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Research Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIT Trichy கல்வி தகுதி:

பணிகள்  கல்வி தகுதி 
Junior Research Fell0w Interested Candidates have studied B.E/ B.Tech/ M.E/ M.Tech in ECE from a recognized university.
Research Assistant Interested Candidates have studied B.Tech in ECE from a recognized university.

வயது வரம்பு:

அதிகபட்சம் 33 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NIT Trichy சம்பள விவரம்:

Junior Research Fellow பணிக்கு ரூ 25,000/- சம்பளமும்,

Research Assistant பணிக்கு ரூ 20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

jrfmicainitt@nitt.edu

மின்னஞ்சலுக்கான முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 01.11.2021    
விண்ணப்பத்தின் கடைசி தேதி 18.11.2021

Job Notification and Application Links

Notification pdf & Application Form Click Here
Official Website Click Here