டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் NIT திருச்சியில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

NIT Trichy Recruitment 2021 – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Visiting Consultant பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT Trichy Recruitment 2021 – For Visiting Consultant Posts 

நிறுவனம்தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி)
பணியின் பெயர்Visiting Consultant
காலி பணியிடம்பல்வேறு 
கல்வித்தகுதி DiplomaMBBSPG DegreeMDS
பணியிடம் திருச்சிராப்பள்ளி
ஆரம்ப  தேதி09/11/2021
கடைசி தேதி18/11/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nitt.edu
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

NIT Trichy வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

NIT Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Institute of Technology (NIT)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

NIT Trichy பணிகள்:

Visiting Consultant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

NIT Trichy கல்வி தகுதி:

Visiting Consultant பணிக்கு DiplomaMBBSPG DegreeMDS  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

NIT Trichy சம்பள விவரம்:

பணிகள் சம்பளம் விவரம் 
Visiting ConsultantSpecialist (Sl.no.1-6)- Rs.2500 per visit (Timings: 2 hours)

Dentist – Rs. 2000 per visit (Timings: 4 hours)

Ayurveda/Homeopathy – Rs.1500 per visit (Timings: 2 hours)

Physiotherapist- Rs.- 1000 per visit

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் நாளை கடைசி 18.11.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NIT Trichy தேர்வு செயல்முறை:

  • Certificate Verification
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

குறிப்பு:-

a) 10வது/மெட்ரிகுலேஷன்/SSLC மதிப்பெண் பட்டியல்

b) +2/HSC மதிப்பெண் தாள்

c) பட்டத்தின் மதிப்பெண் தாளை ஒருங்கிணைக்கவும்

d) பட்டச் சான்றிதழ்கள், முதுகலை/டிப்ளமோ சான்றிதழ், பதிவுச் சான்றிதழ் மற்றும் CRRI

e) கடைசியாகப் படித்த நிறுவனத்திலிருந்து நடத்தைச் சான்றிதழ்.

f) சமூகச் சான்றிதழ்

g) அனுபவச் சான்றிதழ்

h) அடையாளச் சான்று (ஆதார் அட்டை/ஓட்டுநர் உரிமம்/பாஸ்போர்ட்/பான் அட்டை அல்லது முகவரியுடன் அரசு வழங்கிய ஐடி)

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar, National Institute of Technology, Tiruchirappalli- 620015.

அஞ்சலுக்கான முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி09.11.2021
ஆன்லைனில் சமர்ப்பிக்க கடைசி தேதி18.11.2021

NIT Trichy Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application FormClick here
Official WebsiteClick here