டிகிரி படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

NIT Trichy  Recruitment – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.  இதில் காலியாக உள்ள YP பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 17/08/2021 முதல் 01/09/2021  கடைசி  தேதிக்குள் மின்னஞ்சல்  மூலமாக  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT Trichy Recruitment 2021 – For YP Posts

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 
பணியின் பெயர் YP
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதி  M.TechPh.DM.Sc
காலி இடங்கள் 01
ஆரம்ப தேதி 17/08/2021
கடைசி தேதி 01/09/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

NIT Trichy வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

NIT Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Research Centre for Banana (NRCB)

NIT Trichy பணிகள்:

Young Professional – II  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NIT Trichy கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
Young Professional-II i. M.Sc. (Food Technology/ Horticulture/ Post Harvest Technology/ Biochemistry)

ii. M.Tech. (Food Technology/ Chemical Engineering/ Agricultural Engineering/ Process Engineering)

Desirable:

1) NET or equivalent cleared  Ph.D

2) Experience on food process/ product development

3) Analytical skills and handling of instruments

வயது வரம்பு:

இதில்  Young Professional – II பணிக்கு குறைந்தபட்சம்   21  வயது முதல் அதிகபட்சம்  45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NIT Trichy சம்பளம்:

Young Professional – II பணிக்கு மாதம் ரூ. 35.000/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

NIT Trichy தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIT Trichy மின்னஞ்சல் முகவரி:

nrcbrecruitment@gmail.com

NIT Trichy முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 17/08/2021
கடைசி தேதி  01/09/2021 at 04.30 PM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here