NIT Trichy Recruitment 2021 – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 02 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 15/09/2021 முதல் 30/09/2021 கடைசி தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NIT Trichy Recruitment 2021 – For (JRF) Posts
நிறுவனம் | தேசிய தொழில்நுட்ப நிறுவனம் |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF) |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
கல்வித்தகுதி | B.E, M.E, B.Tech, M.Sc |
காலி இடங்கள் | 02 |
ஆரம்ப தேதி | 15/09/2021 |
கடைசி தேதி | 30/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
NIT Trichy வேலை பிரிவு :
மத்திய அரசு வேலை
NIT Trichy பணியிடம்:
திருச்சிராப்பள்ளி
நிறுவனம்:
National Institute of Technology (NIT)
NIT Trichy பணிகள்:
Junior Research Fellow பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளது.
NIT Trichy கல்வி தகுதி:
- Electronics & Communication Engineering B.E/ B.Tech/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Computer Applications பாடங்களில் Master’s degree தேற்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடு GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
- 01 ஆண்டுகள்
வயது வரம்பு:
அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NIT Trichy சம்பள விவரம்:
குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
தேர்வு செயல்முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
NIT Trichy மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
NIT Trichy முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 15/09/2021 |
கடைசி தேதி | 30/09/2021 |
NIT Trichy Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |