Home Degree Jobs மருத்துவ பணியில் பணியாற்ற ஆசையா! இன்றே விண்ணப்பியுங்கள்!!

மருத்துவ பணியில் பணியாற்ற ஆசையா! இன்றே விண்ணப்பியுங்கள்!!

0
மருத்துவ பணியில் பணியாற்ற ஆசையா! இன்றே விண்ணப்பியுங்கள்!!
NIT Trichy Recruitment 2020

NIT Trichy யில் Temporary Medical Officer(TMO) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.10.2020 முதல் 01.11.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு:  அரசு வேலை

பணிகள்:

இதில் Temporary Medical Officer (TMO) பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Temporary Medical Officer(TMO) பணிக்கு மாதம் Rs.55,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை recruitcell@nitt.edu என்ற மின்னஞ்சலை பயன்படுத்தி 19.10.2020 முதல் 01.11.2020 வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

திருச்சி, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 19.10.2020

கடைசிதேதி: 01.11.2020

Important Links:

Official Website: Click here!

Notification Link: Click here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here