புதுச்சேரி NITPY-யில் 10த், 12த், மற்றும் டிகிரி முடித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு!

National Institute Of Technology –யில் காலியாக உள்ள Technical Assistant , Executive Engineer, Superintendent, Junior Assistant/ Senior Assistant, Office Attendant  போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10த், 12த், மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 17.02.2021 தேதி முதல் 15.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Technical Assistant, Executive Engineer, Superintendent, Junior Assistant/ Senior Assistant, Office Attendant போன்ற பணிகளுக்கு 11 காலிப்பணியிடங்கள்  மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

 1. Technical Assistant – B.E./ B.Tech. in Civil / Electrical Engineering
 2. Executive Engineer – B.E. / B.Tech. / MCA Or Master’s Degree in Science 
 3. Superintendent – Bachelor’s Degree Or Master’s Degree 
 4. Junior Assistant/ Senior Assistant – 10த், 12த் 
 5. Office Attendant – 10த், 12த் 

வயது வரம்பு:

 1. Technical Assistant – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 2. Executive Engineer – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 3. Superintendent – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 4. Junior Assistant/ Senior Assistant – 27 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 5. Office Attendant – 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

 1. Executive Engineer – Rs.15,600/- முதல் Rs.39,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 2. Technical Assistant and Superintendent – Rs.9,300/- முதல் Rs.34,800/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 3. Junior Assistant/ Senior Assistant and Office Attendant / Lab Attendant- Rs.5,200/-  முதல் Rs.20,200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 17.02.2021 தேதி முதல் 15.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 17.02.2021

கடைசி தேதி: 15.03.2021

பணியிடம்: 

புதுச்சேரி

Important  Links: 

NITPY Official Website Career Page Click Here
Advertisement for the Post of Non-Teaching Positions Click Here
Application Form for the Post of Non-Teaching Positions Click Here
Recruitment Rules Click Here
OBC Certificate Format Click Here
Procedure for Non-Teaching Recruitment Online Fee Payment Click Here