தேசிய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! 13 காலி பணியிடங்கள்!

National Institute of Tuberculosis and Respiratory Diseases (NITRD) தேசிய காசநோய் மற்றும் சுவாசநோய்கள் நிறுவனத்தில் Senior Resident பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு MBBS, M.D/M.S, PG Diploma, PG Degree, MCI போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24/07/2020 அன்று நேர்காணல் முகவரிக்கு செல்ல வேண்டும். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகள்:

இதில் Senior Resident பணிக்கு மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 

இப்பணிக்கு MBBS, M.D/M.S, PG Diploma, PG Degree, MCI போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப்பணிக்கான வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

இந்தப்பணிக்கான சம்பளம் Pay level 11 of Pay Matrix as per 7th CPC மேலும் முழு  விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

NATIONAL INSTITUTE OF TUBERCULOSIS AND RESPIRATORY DISEASES, SRI AUROBINDO MARG, NEW DELHI – 110 030.

நேர்காணலுக்கான முக்கியத்தேதி:

நேர்காணல் தேதி: 24/07/2020 @ 10.00 AM

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!