NIVEDI Recruitment 2021 – தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தில் தற்பொழுது YP, Project Assistant, SRF, Project Associate போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு B.Com, Master Degree, Degree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.11.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NIVEDI Project Assistant, SRF, Project Associate Recruitment 2021
நிறுவனம் | தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனம் (NIVEDI) |
பணியின் பெயர் | YP, Project Assistant, SRF, Project Associate |
காலி பணியிடம் | 16 |
கல்வித்தகுதி | B.Com, Master Degree, Degree in Engineering |
பணியிடம் | பெங்களூர் |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 27/11/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://nivedi.res.in |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூர்
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
National Institute of Veterinary Epidemiology & Disease Informatics (NIVEDI)
NIVEDI பணிகள்:
YP பணிக்கு 11 காலிப்பணியிடங்களும்,
Project Assistant பணிக்கு ஒரே ஒருகாலிப்பணியிடமும்,
SRF பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,
Project Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NIVEDI வயது வரம்பு:
YP பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதும்,
Project Assistant பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதும்,
SRF பணிக்கு ஆண்களுக்கு 35 வயது மற்றும் பெண்களுக்கு 40 வயதும்,
Project Associate பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
NIVEDI சம்பளம்:
பணியின் பெயர் | மாத சம்பளம் |
---|---|
YP | Rs.35000/- per month Consolidated |
Project Assistant | Rs.25000/- per month Consolidated |
SRF | Rs. 31000/- plus 24% HRA per month for two years Rs. 35000/- Plus 24% HRA per month from third year |
Project Associate | Rs.31000/-+HRA Per Month |
NIVEDI கல்வி தகுதி:
கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
NIVEDI தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
ICAR-NIVEDI, Yelahanka, Bengaluru-560 064.
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
27/11/2021 at 9.00 A.M to 11.00 A.M
NIVEDI நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து இன்று 27.11.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
NIVEDI Application Form PDF, Notification PDF
Notification PDF | Click here |
Official Website | Click here |