மாதம் 13 ஆயிரம் சம்பளத்தில் சென்னையில் வேலை!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

NIVH Multi Skilled Worker Recruitment 2021 – பார்வை குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில் தற்பொழுது Multi Skilled Worker பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு B.Com, Master Degree, Degree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.11.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

NIVH Multi Skilled Worker Recruitment 2021 – Full details 

நிறுவனம்பார்வை குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் (NIVH)
பணியின் பெயர்Multi Skilled Worker
காலி பணியிடம்1
கல்வித்தகுதி B.ComMaster DegreeDegree in Engineering
பணியிடம் சென்னை 
நேர்காணலுக்கான கடைசி நாள் 18/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://nivh.gov.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

 NIVH பணியிடம்:

சென்னை 

நிறுவனம்:

National Institute for The Empowerment Of Persons With Visual Disabilities (NIVH)

NIVH பணிகள்:

Multi-Skilled Worker பணிக்கு ஒரே ஒரு காலிப்பாணியிடம் மட்டுமே உள்ளன.

வயது வரம்பு:

Multi-Skilled Worker பணிக்கு அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 NIVH கல்வி தகுதி:

Multi-Skilled Worker பணிக்கு 10த் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

 NIVH அனுபவம்:

அட்டெண்டராக ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

 NIVH மாத சம்பள விவரம்:

Multi-Skilled Worker பணிக்கு அதிகபட்சம் ரூ. 13,230 /- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

NIEPVD – Regional Centre 522, Trunk Road Poonamallee, Chennai – 56

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

18/11/2021 at 10.00 A.M.

NIVEDI நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து இன்று 18.11.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

NIVEDI Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here