தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் மாதம் Rs. 50,000/- ஊதியத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

NIWE Chennai Recruitment 2021 தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில்  தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Assistant Gr I, Project Assistant Gr-II, Project Engineer Gr I, Project Engineer Gr-II, Project Coordinator, Administrative Executive, Accounts Executive & Purchase Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் 26.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 13 காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

NIWE Chennai Recruitment 2021- Full Details

நிறுவனம் தேசிய காற்று ஆற்றல் நிறுவனம்
பணியின் பெயர் Project Assistant Gr I, Project Assistant Gr-II, Project Engineer Gr I, Project Engineer Gr-II, Project Coordinator, Administrative Executive, Accounts Executive & Purchase Executive
பணியிடம் சென்னை 
காலி இடங்கள் 13
கல்வித்தகுதி Degree/Diploma/B.E/B.Tech
ஆரம்ப தேதி 12.11.2021
கடைசி தேதி 26.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Institute of Wind Energy

பணிகள்:

Name of the Post No of Vacancies
Project Assistant Gr I 03
Project Assistant Gr II 03
Project Engineer Gr I 02
Project Engineer Gr II 01
Project Coordinator 01
Administrative Executive 01
Accounts Executive 01
Purchase Executive 01
Total 13 Vacancies

கல்வி தகுதி:

Name of the Post Qualification
Project Assistant Gr I Diploma in Mechanical
Project Assistant Gr II B.E in Mechanical
Project Engineer Gr I B.E/B.Tech
Project Engineer Gr II B.E/B.Tech
Project Coordinator MBA
Administrative Executive Bachelor Degree
Accounts Executive Master Degree
Purchase Executive Master Degree

சம்பள விவரம்:

Name of the Post Salary
Project Assistant Gr I Rs. 20,000/- Per month
Project Assistant Gr II Rs. 25,000/- Per month
Project Engineer Gr I Rs. 30,000/- to Rs. 35,000/- Per month
Project Engineer Gr II Rs. 50,000/- Per month
Project Coordinator Rs. 35000/- to Rs. 40,000/- Per month
Administrative Executive Rs. 40000/- to Rs. 50,000/- Per month
Accounts Executive Rs. 40000/- to Rs. 50,000/- Per month
Purchase Executive Rs. 40000/- to Rs. 50,000/- Per month

வயது வரம்பு:

Name of the Post Age Limit
Project Assistant Gr I 30 Years
Project Assistant Gr II 30 Years
Project Engineer Gr I 30 Years
Project Engineer Gr II 35 Years
Project Coordinator 50 Years
Administrative Executive 62 Years
Accounts Executive 62 Years
Purchase Executive 62 Years

Age Relaxation

தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு

நேர்காணல்

ஆவணங்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 26.11.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  12.11.2021
கடைசி தேதி  26.11.2021

NIWE Chennai Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Apply Link Click here
Official Website Click here