NLC நிறுவனத்தில் ஆலோசகர் வேலை!! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

NLC Advisor, Director Recruitment 2021 – நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor, Director பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05/10/2021 அன்று முடிவடைய உள்ளதால்  அஞ்சல்  மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

NLC Advisor, Director Recruitment 2021 – For Director Posts 

நிறுவனம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Advisor, Director
பணியிடம்  லக்னோ, நெய்வேலி
கல்வி தகுதி  B.EDegree in Engineering
காலி பணியிடம்  02
ஆரம்ப தேதி 25.09.2021
கடைசி தேதி 05.10.2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

NLC  வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

லக்னோ, நெய்வேலி

NLC நிறுவனம்:

Neyveli Lignite Corporation Limited (NLC)

NLC  பணிகள்:

Advisor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Director பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NLC கல்வி தகுதி:

Advisor பணிக்கு B.E./B.Tech (Mining) கல்வித்தகுதியும்,

Director பணிக்கு Degree in Engineering பட்டம் முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

பணியின் பெயர் அனுபவம்
Advisor 30 years experience in Exploration, Mine Planning, Mine development and management of large open-cast Coal Mines
Director Minimum 30 years in all aspects of Thermal Power Plants of minimum 210MW capacity and working experience in Secretariat of Functional Directors at the level of DGM and above in any PSU for a minimum period of 2 years.

வயது வரம்பு:

Advisor பணிக்கு 01-10-2021 தேதியின்படி அதிகபட்சம் 64 வயதும்,

Director பணிக்கு அதிகபட்சம்  64 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NLC தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய குறிப்பு:

NLC தங்கள் சுயவிவரத்தை பின்வரும் சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்கலாம்:

1. வயது சான்று (மெட்ரிகுலேஷன் சான்றிதழ்)

2. கடைசியாக வேலை செய்த நிறுவனத்திலிருந்து நிவாரண உத்தரவின் நகல்.

3. தகுதி மற்றும் அனுபவ சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

NLC சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NLC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief General Manager (HR), NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli – 607 801 (Tamilnadu)

NLC India முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  25.09.2021
கடைசி தேதி  05.10.2021

NLC India Online Application Form Link, Notification PDF 2021

PDF & Application Form For Advisor Post
Click here
PDF & Application Form For Director Post
Click here
Official Website
Click here