NLC நிறுவனத்தில் ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

NLC Advisor for Liaison Recruitment 2021 – நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor for Liaison பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 02/11/2021 அன்று முடிவடைய உள்ளதால்  அஞ்சல்  மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

NLC Advisor for Liaison Recruitment 2021 – Full Details 

நிறுவனம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Advisor for Liaison
காலி பணியிடம் 01
கல்வித்தகுதி  Graduate
பணியிடம்  நெய்வேலி
ஆரம்ப  தேதி 23/10/2021
கடைசி தேதி 02/11/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.nlcindia.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

நெய்வேலி 

நிறுவனம்:

Neyveli Lignite Corporation Limited (NLC)

NLC பணிகள்:

Advisor for Liaison பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NLC கல்வி தகுதி:

Advisor for Liaison பணிக்கு Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

  • 30 ஆண்டுகள்

Place of Posting: 

New Delhi

சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:

Advisor for Liaison பணிக்கு அதிகபட்சம்  62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NLC தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல் மூலமாக  02.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

NLC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief General Manager (HR), NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli – 607 801 (Tamilnadu)

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 23.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 02.11.2021

Job Notification and Application Links

Notification PDF Click here
Official Website Click here