மாதம் Rs.1,00,000/- சம்பளத்தில் NLC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

NLC இந்திய நிறுவனத்தில் காலியாக உள்ள Safety Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma/ B.E முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09/01/2021 தேதி முதல் 30/01/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Safety Officer பணிக்கு 5 காலிப்பணியிடங்கள்  உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma/ B.E முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 58 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்: 

Safety Officer பணிக்கு மாதம் Rs.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 09.01.2021 முதல் 30.01.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கல்லாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 09.01.2021

கடைசி தேதி: 30.01.2021

பணியிடம்: 

தமிழ்நாடு

Important  Links: 

Online Website: Click here

Notification Link: Click here

Leave a comment