NLC யில் 10th, 12th படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

Neyveli Lignite Corporation India Limited (NLC) யில் Apprenticeship Trainee பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 10th/ 12th (Science Group) படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2020 முதல் 10.09.2020 வரை அஞ்சல் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரம்:-

NLC Recruitment 2020

Apprenticeship Trainee பணிக்கு மொத்தம் 75 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th/ 12th (Science Group) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01.06.2020 அன்று 14 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Apprenticeship Trainee பணிக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

அஞ்சல் முகவரி: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை துணை பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி 607803 என்ற அஞ்சல் முகவரிக்கு 25/08/2020 முதல் 10/09/2020 வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரி:

விண்ணப்பதாரர்கள் nlcindia.com மின்னஞ்சலை பயன்படுத்தி விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்:

NLC, Neyveli, Tamilnadu

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 25/08/2020

கடைசிதேதி: 10/09/2020

Important Links:

Notification link Click here
Apply Link Click here