நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!!

NLC Industrial Trainee Recruitment 2021  – நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Industrial Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் 02/11/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணக்கு 56 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

NLC Industrial Trainee Recruitment 2021 – Full Details

நிறுவனம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Industrial Trainee
பணியிடம்  நெய்வேலி
காலிப்பணியிடம்  56
கல்வித்தகுதி  CACMA
ஆரம்ப தேதி 01/11/2021
கடைசி தேதி 02/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nlcindia.com
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Neyveli Lignite Corporation Limited (NLC)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

NLC பணிகள்:

மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NLC கல்வி தகுதி:

Industrial Trainee பணிக்கு CA, CMA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Post Name Category Age Limit
Industrial Trainee UR/EWS 28 years
OBC 31 years
SC/ST 33 years

NLC மாத சம்பள விவரம்:

Industrial Trainee பணிக்கு மாதம் ரூ. 22000/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

NLC விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 02.11.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NLC தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (02.11.2021) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 01.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 02.11.2021

NLC Online Application Form Link, Notification PDF 2021

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here