நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் Engineer பணிக்கு வேலை!!

NLC Recruitment 2021 – நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Engineer (JE) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 05/01/2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணக்கு 238 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

NLC Junior Engineer Recruitment 2021 – Full Details

நிறுவனம்நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Junior Engineer (JE)
பணியிடம் நெய்வேலி
காலிப்பணியிடம் 238
கல்வித்தகுதி Diploma in Engineering
ஆரம்ப தேதி08/12/2021
கடைசி தேதி05/01/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nlcindia.com
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

நெய்வேலி

நிறுவனம்:

Neyveli Lignite Corporation Limited (NLC)

NLC பணிகள்:

NLC கல்வி தகுதி:

Junior Engineer பணிக்கு Diploma in Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Junior Engineer – The Candidates Should have minimum two years of remaining service as on 0lr0202t

NLC மாத சம்பள விவரம்:

Junior Engineer பணிக்கு Rs.31,000 – 1,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

NLC தேர்வு செயல் முறை:

  • Written Exam

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி08.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி05.01.2022 at 17.00 hrs 

NLC Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here

 

Scroll to Top