NLC Recruitment 2021 – நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி M.Tech, M.Sc முடித்திருக்க வேண்டும் மற்றும் இதற்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 07/09/2021 முதல் 17/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.
NLC Recruitment 2021 – For Advisor Posts
நிறுவனம் | நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Advisor (Geology) |
பணியிடம் | நெய்வேலி |
காலி இடங்கள் | 01 |
கல்வி தகுதி | M.Tech, M.Sc |
ஆரம்ப தேதி | 07/09/2021 |
கடைசி தேதி | 17/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
நெய்வேலி
நிறுவனம்:
Neyveli Lignite Corporation Limited (NLC)
NLC பணிகள்:
Advisor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
NLC கல்வி தகுதி:
Advisor பணிக்கு M.Sc,/ M.Tech. in Geology/Applied Geology பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.09.2021 அன்று அதிகபட்சம் 64 வயதிற்குள் இருக்க வேண்டும்.
NLC சம்பளம்:
சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
NLC விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 17.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
NLC தேர்வு செயல் முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
NLC India முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 07.09.2021 |
கடைசி தேதி | 17.09.2021 |
NLC India Offline Application Form Link, Notification PDF 2021
Notification PDF & Application Form | Click here |
Official Website | Click here |