NLC Recruitment 2021 – நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor, Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13/09/2021 அன்று முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
NLC Recruitment 2021 – For Consultant Posts
நிறுவனம் | நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Advisor, Consultant |
பணியிடம் | நெய்வேலி, சம்பல்பூர் |
கல்வி தகுதி | 10th, B.E, Diploma |
காலி பணியிடம் | 06 |
ஆரம்ப தேதி | 03.09.2021 |
கடைசி தேதி | 13.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
NLC வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
நெய்வேலி, சம்பல்பூர்
NLC நிறுவனம்:
Neyveli Lignite Corporation Limited (NLC)
NLC பணிகள்:
Advisor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Consultant பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NLC கல்வி தகுதி:
Advisor பணிக்கு CA, MBA, M.com, CMA கல்வித்தகுதியும்,
Consultant பணிக்கு B.E,B.Tech,10th, Diploma பட்டம் முடித்திருக்க வேண்டும்.
NLC Advisor Post அனுபவம்:
- குறைந்தபட்சம் 25 ஆண்டுகள்
NLC Consultant Post அனுபவம்:
- குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 63 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
NLC மாத சம்பளம்:
பணியின் பெயர் | சம்பளம் |
---|---|
Advisor | – |
Consultant | Rs. 5200-20200/grade pay 1800 |
NLC தங்கள் சுயவிவரத்தை பின்வரும் சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்கலாம்:
1. Proof of Age (Matriculation certificate)
2. Copy of relieving order from the company last worked.
3. Certificates of Qualification and Experience
NLC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief General Manager (HR), NLC India Limited, Corporate Office, Block-01,Neyveli – 607 801.
NLCமுக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 03/09/2021 |
கடைசி தேதி | 13/09/2021 |
NLC Job Notification and Application Links
PDF & Application Form for Advisor Post | |
PDF for Consultant (Land) Post | |
PDF for Consultant (Revenue Inspector) Post | |
PDF for Consultant (AMIN) Post | |
Official Website |