NLC Recruitment 2021 – நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி ITI, B.Sc, B.Com, BBA முடித்திருக்க வேண்டும் மற்றும் இதற்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 10/08/2021 முதல் 25/08/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.
NLC Recruitment 2021 – for Plumber Posts
நிறுவனம் | நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | DEO, Accountant, Stenographer, Carpenter, Fitter, Welder, Wireman, Electrician, Turner, Diesel Mechanic, Plumber, Assistant, Motor Vehicle Mechanic |
பணியிடம் | புதுச்சேரி, தமிழ்நாடு முழுவதும் |
காலி இடங்கள் | 675 |
கல்வி தகுதி | ITI, B.Sc, B.Com, BBA |
ஆரம்ப தேதி | 10/08/2021 |
கடைசி தேதி | 25/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
புதுச்சேரி, தமிழ்நாடு முழுவதும்
நிறுவனம்:
Neyveli Lignite Corporation Limited (NLC)
பணிகள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
DEO | 40 |
Accountant | 40 |
Stenographer | 15 |
Carpenter | 5 |
Fitter | 90 |
Welder | 90 |
Wireman | 90 |
Electrician | 90 |
Turner | 35 |
Diesel Mechanic | 5 |
Plumber | 5 |
Assistant | 40 |
Motor Vehicle Mechanic | 95 |
Tractor Mechanic | 5 |
PASAA | 30 |
மொத்தம் | 675 காலிப்பணியிடங்கள் |
கல்வி தகுதி:
பணிகள் | கல்வித்தகுதி |
---|---|
DEO | B.Sc, BCA |
Accountant | B.Com |
Stenographer | ITI |
Carpenter | ITI |
Fitter | ITI |
Welder | ITI |
Wireman | ITI |
Electrician | ITI |
Turner | ITI |
Diesel Mechanic | ITI |
Plumber | ITI |
Assistant | BBA |
Motor Vehicle Mechanic | ITI |
Tractor Mechanic | ITI |
PASTA | ITI |
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.10.2021 அன்று குறைந்தபட்ச 14 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
பணிகள் | மாத சம்பளம் |
---|---|
DEO | Rs. 12,524/- Per Month |
Accountant | |
Stenographer | Rs. 10,019/- Per Month |
Carpenter | |
Fitter | |
Welder | |
Wireman | |
Electrician | |
Turner | |
Diesel Mechanic | |
Plumber | |
Assistant | Rs. 12,524/- Per Month |
Motor Vehicle Mechanic | Rs. 10,019/- Per Month |
Tractor Mechanic | |
PASAA | Rs.8766/- Per Month |
தேர்வு செயல் முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், வட்டம்- 20, நெய்வேலி – 607 803.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 10/08/2021 |
கடைசி தேதி | 25/08/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |