Home Central Govt Jobs NLC யில் Safety Officer பணிக்கு வேலை வாய்ப்பு!!

NLC யில் Safety Officer பணிக்கு வேலை வாய்ப்பு!!

0
NLC யில் Safety Officer பணிக்கு வேலை வாய்ப்பு!!
NLC RECRUITMNET 2021

NLC India Limited (NLC) யில் Safety Officer  பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Full time/Part-time Bachelor degree, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.01.2020 முதல் 30.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில்  Safety Officer   பணிக்கு  5  காலிப்பணியிடங்கள் உள்ளன .

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Full time/Part-time Bachelor degree, Diploma   போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய தகவலை ஆதிகாரப்பூர்வ படிவத்தில் காண வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு  Safety Officer  பணிக்கு RS.100000/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 30.01.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 09.01.2020

கடைசி தேதி: 30.01.2021

பணியிடம்: 

Neyveli

Important Links:

Apply  Link: Click Here

Notification: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here