NLC யில் Apprentice பணிக்கு 675 காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!!

Neyveli Lignite Corporation Limited (NLC) யில் Apprentice பணிக்கு காலியாகவுள்ள 675 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2020 முதல் 20.09.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரம்:- 

SI No Name of Post Duration of Training No. of Post
1. Fitter 12 Months 90
2. Turner 35
3. Mechanic (Motor Vehicle) 95
4. Electrician 90
5. Wireman 90
6. Mechanic (Diesel) 05
7. Mechanic (Tractor) 05
8. Carpenter 05
9. Plumber 05
10. Stenographer 15
11. Welder 90
12. PASAA 30
13. Accountant 40
14. Data entry operator 40
15. Assistant (HR) 40
Total 675

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள்  பணிக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Apprentice பணிக்கு  01 Oct 2020 அன்று வயது  குறைந்த பட்ச வயது 14 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம் பற்றிய விவரம்:- 

SI No Name of Post Stipend
1. Fitter Rs. 10,019/-Per Month
2. Turner Rs. 10,019/-Per Month
3. Mechanic (Motor Vehicle) Rs. 10,019/-Per Month
4. Electrician Rs. 10,019/-Per Month
5. Wireman Rs. 10,019/-Per Month
6. Mechanic (Diesel) Rs. 10,019/-Per Month
7. Mechanic (Tractor) Rs. 10,019/-Per Month
8. Carpenter Rs. 10,019/-Per Month
9. Plumber Rs. 10,019/-Per Month
10. Stenographer Rs. 10,019/-Per Month
11. Welder Rs. 10,019/-Per Month
12. PASAA Rs.8766/- Per Month
13. Accountant Rs. 12,524/- Per Month
14. Data entry operator Rs. 12,524/- Per Month
15. Assistant (HR) Rs. 12,524/- Per Month

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 11.09.2020 முதல் 20.09.2020 வரை விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான சான்றிதல்களுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்:

NEYVELI

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 11.09.2020 (10.00 AM)

கடைசிதேதி: 20.09.2020 (05.00 PM)

Important Links :

NLC Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Leave a comment