Neyveli Lignite Corporation Limited (NLC) யில் Senior Resident, Junior Resident பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு PG Degree, MBBS போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03 Sep 2020 முதல் 16 Sep 2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
இதில் Senior Resident, Junior Resident போன்ற பணிகளுக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி:
Senior Resident – பணிக்கு PG Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Junior Resident – பணிக்கு MBBS பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Senior Resident – பணிக்கு 30 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
Junior Resident – பணிக்கு 28 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
சம்பளம்:
Senior Resident – பணிக்கு மாதம் ₹ 75,000 ₹ 85000 ₹ 95000 சம்பளமாக வழங்கப்படும்.
Junior Resident – பணிக்கு மாதம் ₹ 60000 ₹ 65000 ₹ 70000 சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 03 Sep 2020 முதல் 16 Sep 2020 வரை விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான சான்றிதல்களுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
Gen/ OBC – பிரிவினருக்கு Rs.854/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC/ ST/ Ex-Servicemen – பிரிவினருக்கு Rs.354 – கட்டணமாக செலுத்த வேண்டும்.
பணியிடம்:
NEYVELI
நேர்காணலுக்கான முக்கியதேதி:
28 Sep 2020 to 30 Sep 2020
முக்கிய தேதிகள்:
ஆரம்பதேதி: 03 Sep 2020
கடைசிதேதி: 16 Sep 2020
Important Links :
Advt. Details: Click Here!