Home Degree Jobs நெய்வேலி கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு!!

நெய்வேலி கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு!!

0
நெய்வேலி கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு!!
NLC Recruitment For Compulsory Rotatory Residential Internship Jobs

Neyveli Lignite Corporation Limited (NLC) யில் Compulsory Rotatory Residential Internship பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு MBBS, MD பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 02 Sep 2020 முதல் 15 Sep 2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Compulsory Rotatory Residential Internship (CRRI) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு MBBS, MD பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Compulsory Rotatory Residential Internship (CRRI) பணிக்கு மாதம் ₹15,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 02 Sep 2020 முதல் 15 Sep 2020 வரை விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான சான்றிதல்களுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: 

Gen/ OBC – பிரிவினருக்கு Rs.854/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ ST/ Ex-Servicemen – பிரிவினருக்கு Rs.354 – கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்:

NLC INDIA HOSPITAL, NEYVELI – 607 803 (TN)

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 02 Sep 2020

கடைசிதேதி: 15 Sep 2020

Important Links :

Advt. Details: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here