டிகிரி படித்தவர்களுக்கு நெய்வேலியில் வேலை வாய்ப்பு!! உடனே அப்பளை பண்ணுங்க,,,

NLC Trade Apprentice Recruitment 2022நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11/11/2022 அன்று முடிவடைய உள்ளதால்  ஆன்லைன், அஞ்சல்  மூலமாக  விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

NLC Trade Apprentice Recruitment 2022 – Full Details 

நிறுவனம்நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Trade Apprentice
காலி பணியிடம்901
கல்வித்தகுதி ITI, B.Sc, B.Com, Any Degree, BBA
பணியிடம் நெய்வேலி
ஆரம்ப  தேதி02/11/2022
கடைசி தேதி11/11/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nlcindia.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன், அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

நெய்வேலி 

நிறுவனம்:

Neyveli Lignite Corporation Limited (NLC)

NLC பணிகள்:

Post NameVacancies
Trade Apprentice
Fitter118
Turner45
Mechanic (Motor Vehicle)119
Electrician122
Wireman104
Mechanic (Diesel)20
Mechanic (Tractor)10
Carpenter10
Plumber10
Stenographer20
Welder110
PASAA40
Non Engineering Graduate Trade
Commerce31
Computer Science67
Computer Application31
Business Administration35
Geology9
Total901 Posts

NLC கல்வி தகுதி:

Post NameQualification
FitterITI in relevant Trade from NCVT/DGET
Turner
Mechanic (Motor Vehicle)
Electrician
Wireman
Mechanic (Diesel)
Mechanic (Tractor)
Carpenter
Plumber
Stenographer
Welder
PASAACOPA (NTC/PNTC Certificate)
CommerceB.Com (2020/2021/2022 batch Only)
Computer ScienceB.Sc.Comp.Sc (2020/2021/2022 batch Only)
Computer ApplicationBCA (2020/2021/2022 batch Only)
Business AdministrationBBA (2020/2021/2022 batch Only)
GeologyB.Sc Geology (2020/2021/2022 batch Only)

சம்பளம்:

Post NameSalary
FitterRs. 10,019/-Per Month
Turner
Mechanic (Motor Vehicle)
Electrician
Wireman
Mechanic (Diesel)
Mechanic (Tractor)
Carpenter
Plumber
Stenographer
Welder
PASAARs.8766/- Per Month
CommerceRs. 12,524/- Per Month
Computer Science
Computer Application
Business Administration
Geology

வயது வரம்பு:

Capture

விண்ணப்பிக்கும் முறை:

22

NLC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

33

Important Dates

Starting Date for Submission of Application02.11.2022 @ 10.00 AM
Last date for Submission of the Application[email protected] 05.00 PM
Last date for receipt of hard copy applications16.11.2022 @ 05.00 PM
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here

Scroll to Top