7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை – ஸ்டாலின் அறிவிப்பு!!

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவிப்பு:

7.5 சதவீத இட ஒது க் கீட்டின் கீழ் பொறியியல் படிப்பு களில் சேரும் மாணவர் களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பு:

இது தொடர்பாக பேசிய முதல்வர் ‘தமிழகத்தில் பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற பலரது கனவுகளை அடைந்து கொள்ளும் நாள் இன்று.

அதாவது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் இடஒதுக்கீடு அடிப்படையில், பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் மொத்த கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்கும்.

அனைவருக்கும் கல்வி என்பது நமது அரசின் நோக்கமாகும். அதனால் 7.5% இடஒதுக்கீட்டில் இடம் பெறும் மாணவர்களது கட்டணத்தை அரசே செலுத்தும்’ என அறிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!