வடக்கு ரயில்வேயில் Medical Consultants வேலை வாய்ப்பு!

Nothern Railway Recruitment 2021
Nothern Railway Recruitment 2021
Advertisement

வடக்கு ரயில்வேயில்  காலியாக உள்ள  Medical Consultants பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு முதுகலை பட்டம் ( (DM, MDS) பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  22/02/2021 தேதிக்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Medical Consultants பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு முதுகலை பட்டம் (DM, MDS) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Medical Consultants பணிக்கு ஒரு வருகைக்கு Rs.1000/- ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 22.02.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Office of Medical Director, Northern Railway Central Hospital, New Delhi

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 22.02.2021

பணியிடம்: 

New Delhi

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Advertisement