Home Degree Jobs ரூ.2,08,700/-வரை சம்பளத்தில் இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!!

ரூ.2,08,700/-வரை சம்பளத்தில் இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!!

0
ரூ.2,08,700/-வரை சம்பளத்தில் இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!!
Northern Railway Recruitment 2021

வடக்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள Senior Residents பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28/01/2021 தேதி முதல் 29/01/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்விற்கு அணுகவும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Senior Residents பணிக்கு 22 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Senior Residents பணிக்கு முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 42 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்: 

Senior Residents பணிக்கு மாதம்  ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

நேர்காணல் ஆனது வரும் 28.01.2021 மற்றும் 29.01.2021 ஆகிய தேதிகளில் நேர்கானல் நடைபெறவுள்ளது. நேர்காணல் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேர்முக தேர்வு முகவரி:

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 28.01.2021

கடைசி தேதி: 29.01.2021

Important  Links: 

Application form and Notification: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here