தேசிய கட்டுமானக் கழகத்தில் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

NPCC Recruitment 2021 – தேசிய திட்ட கட்டுமானக் கழகம் லிமிடெட்டில் காலியாக உள்ள Assistant, Site Engineer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு CA, B.Com, CMA, Typing முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 03.08.2021 தேதிற்குள் நேர்காணல்  மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NPCC Recruitment 2021 – Site Engineer Posts 

நிறுவனம் தேசிய திட்ட கட்டுமானக் கழகம் லிமிடெட் நிறுவனம் 
பணியின் பெயர்Assistant, Site Engineer
பணியிடம் பெங்களூர்
காலிப்பணியிடம் 04
கல்வித்தகுதி CA, B.Com, CMA, Typing
கடைசி தேதி03/08/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு :

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

பணிகள்:

Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பாணியிடமும்,

Site Engineer (Civil) பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணிகள்கல்வித்தகுதி
Assistant i. CA, B.Com, M.com, CMA, Typing

ii. 2 years of work experience in Preparation of Financial Statement, MIS, Statutory Audit, Internal Audit, CAG Audit, etc.,

Site Engineer (Civil)i. BE/ B Tech in Civil Engineering

ii. 2 years of work experience

iii. knowledge in MS Project, Primavera, AutoCAD 2D & 3D etc

வயது வரம்பு:

இந்த பணிக்கு 31.05.2021 தேதியின்படி அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Assistant பணிக்கு மாதம் ரூ. 20,250/- சம்பளமும்,

Site Engineer (Civil) பணிக்கு மாதம் ரூ. 33,750/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

NPCC Limited, Southern Zonal Office No.1316, 2nd Cross, KHB Colony, Magadi Road, Bengaluru- 560 079.

நேர்காணலுக்கான தேதி  & நேரம்:

காலை 9.00 மணிக்கு இந்த 03/08/2021 க்குள் செல்ல வேண்டும்.

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here