Home 12th Jobs இந்திய அணு மின் நிலையத்தில் வேலை! 382 காலிப்பணியிடங்கள்!!

இந்திய அணு மின் நிலையத்தில் வேலை! 382 காலிப்பணியிடங்கள்!!

0
இந்திய அணு மின் நிலையத்தில் வேலை! 382 காலிப்பணியிடங்கள்!!
NPCIL RECRUITMENT 2020

Nuclear Power Corporation of India Ltd (NPCIL) யில் காலியாக உள்ள Stipendiary Trainee/ Scientific Assistant, Assistant, Steno, Sub Officer, Leading Fireman, Driver cum Pump Operator cum Fireman போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th, Degree, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 3rd November 2020 முதல் 24th November 2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Stipendiary Trainee – 176

Assistant Grade-1(HR) – 1

Assistant Grade-1(F&A) – 4

Assistant Grade-1(C&MM) – 5

Steno Grade-1 – 6

Sub-Officer/B – 1

Leading Fireman/A – 3

Driver-cum-Pump Operator-cum-Fireman/A – 10

போன்ற பணிகளுக்கு மொத்தம் 382 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 12th, Degree, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

 Post Name Age Limit
Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA) – Diploma Holders in Engineering 18 to 25 years
Stipendiary Trainee/Scientific Assistant (ST/SA) – Science Graduates 18 to 25 years
Assistant Grade-1(HR)/(F&A)/(C&MM)/Steno Grade-1 21 to 28 years
Sub-Officer 18 to 40 years
Scientific Assistant/C 18 to 35 years
Scientific Assistant/B 18 to 30 years
Leading Fireman/A 18 to 32 years
Driver cum Pump Operator-cum-Fireman/A 18 to 27 years

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 3rd November 2020 முதல் 24th November 2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான சான்றிதல்களுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்: 

All Over India

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 3rd November 2020

கடைசி தேதி: 24th November 2020

Important  Links:  

NPCIL Stipendiary Trainee, Driver, Technician, Scientific Assistant Jobs: Click Here! 

Stipendiary Trainee/ Scientific Assistant, Assistant, Other Posts Online Application Form: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here