NPCIL -யில் நிர்வாக பயிற்சியாளர் வேலை! 200 காலிப்பணியிடங்கள்!

NPCIL Recruitment 2021
NPCIL Recruitment 2021
Advertisement

Nuclear Power Corporation of India Limited-யில்  காலியாக உள்ள Executive Trainee பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு B.E/ B. Tech/ B. Sc (Engineering), M. Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 09.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Executive Trainee பணிக்கு 200 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Executive Trainee பணிக்கு B.E/ B. Tech/ B. Sc (Engineering), M. Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு 26 வயது முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Executive Trainee பணிக்கு மாதம் Rs. 55,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 09.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பின்னர் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 23.02.2021

கடைசி தேதி: 09.03.2021

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

Important  Links: 

Notification PDF: Click here

Online Application: Click here

Advertisement