B.E, B.Tech முடித்தவர்கள் மாதம் ரூ. 61400/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

NPCIL Kudankulam Recruitment 2021 – இந்திய அணுசக்தி கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 34 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும்.  இதில் காலியாக உள்ள Fixed Term Engineer  பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18/09/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NPCIL Kudankulam Recruitment 2021 – Full Details 

நிறுவனம்இந்திய அணுசக்தி கழகம்
பணியின் பெயர்Fixed Term Engineer
பணியிடம்திருநெல்வேலி
காலி இடங்கள்34
கல்வித்தகுதிB.EB.Tech
ஆரம்ப தேதி28/08/2021
கடைசி தேதி18/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

NPCIL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

திருநெல்வேலி

நிறுவனம்:

Nuclear Power Corporation of India Limited (NPCIL)

NPCIL பணிகள்: 

பணியின் பெயர்ஜாதி பெயர்கள்காலிப்பணியிடங்கள்
Fixed Term EngineerSC5
ST3
OBC9
UR14
EWS3
மொத்தம் 34 காலிப்பணியிடங்கள் 

NPCIL கல்வி தகுதி:

Fixed Term Engineer பணிக்கு B.EB.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Fixed Term Engineer பணிக்கு அதிகபட்சம்  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NPCIL மாத சம்பளம்:

Fixed Term Engineer பணிக்கு மாதம் ரூ. 61400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

NPCIL தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

NPCIL அஞ்சலில் அனுப்ப  வேண்டிய முகவரி:

Senior Manager (HRM), HRM Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District, Tamilnadu – 627106.

NPCIL முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 28/08/2021
கடைசி தேதி 18/09/2021

NPCIL Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here