இந்திய அணு மின் நிலையத்தில் வேலை வாய்ப்பு! 10th, 12th, 8th, ITI படித்த அனைவரும் விண்ணபிக்கலாம்!

Nuclear Power Corporation of India Limited (NPCIL)  – இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக   உள்ள Electronic Mechanic, Fitter, Welder, Machinist, Electrician, Pump Operator, Mechanic, Instrument Mechanic போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, 8th, ITI போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 16.08.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

NPCIL Recruitment 2021 – Full Details

நிறுவனம்இந்திய அணுசக்தி கழகம்
பணியின் பெயர்Electronic Mechanic, Fitter, Welder, Machinist, Electrician, Pump Operator, Mechanic, Instrument Mechanic
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
காலி இடங்கள்173
கல்வித்தகுதி10th, 12th, 8th, ITI
ஆரம்ப தேதி16/07/2021
கடைசி தேதி16/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

NPCIL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

NPCIL பணி இடம்:

தமிழ்நாடு முழுவதும்

NPCIL பணிகள்: 

பணியிடம்காலிப்பணியிடம்
Electronic Mechanic20
Fitter50
Welder8
Machinist25
Electrician40
Pump Operator5
Mechanic5
Instrument Mechanic20
மொத்தம் 173 காலிப்பணியிடம் 

NPCIL கல்வித்தகுதி:

பணியிடம்கல்வித்தகுதி
Electronic Mechanic10th, 12th, ITI
Fitter
Welder8th, ITI
Machinist10th, 12th, ITI
Electrician
Pump Operator
Mechanic
Instrument Mechanic

NPCIL வயது வரம்பு:

இந்த பணிக்கு 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NPCIL சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,855/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

NPCIL அஞ்சல் முகவரி:

“Senior Manager (HRM), HR-Recruitment Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District-627 106”.

என்ற முகவரிக்கு 16/08/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NPCIL தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

NPCIL முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி16/07/2021
கடைசி தேதி16/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here