மாதம் ரூ. 44900/- சம்பளத்தில் அசிஸ்டன்ட் வேலை வாய்ப்பு!

Nuclear Power Corporation of India (NPCIL) – யில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு B.Sc, Diploma in Engineering முடித்திருக்க வேண்டும்.  இதில் காலியாக உள்ள Scientific Assistant  பணிக்கு விண்ணப்பதாரர்கள் 21/07/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NPCIL Recruitment 2021 – Full Details

நிறுவனம்Nuclear Power Corporation of India
பணியின் பெயர்Scientific Assistant
பணியிடம்திருநெல்வேலி
காலி இடங்கள்06
கல்வித்தகுதிB.Sc, Diploma in Engineering
ஆரம்ப தேதி14/07/2021
கடைசி தேதி21/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

திருநெல்வேலி

நிறுவனம்:

Nuclear Power Corporation of India Limited (NPCIL)

பணிகள்: 

பணிகள்ஜாதி பிரிவுகலிப்பாணியிடம்
Scientific AssistantUR3
SC1
ST2

மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Scientific Assistant பணிக்கு B.Sc, Diploma in Engineering, UGC முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Scientific Assistant பணிக்கு 21.07.2021 தேதியின்படி குறைந்தபட்ச வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Scientific Assistant  – ரூ. 44900/- in the Pay Matrix Level 7 of 7th

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

அஞ்சல் முகவரி:

Sr. Manager (HRM), HR Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District, Tamil Nadu – 627 106.

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here