இந்திய அணுசக்தி கழகத்தில் நிர்வாக பயிற்சியாளர் வேலை! 200 காலிப்பணியிடங்கள்!

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள Executive Trainee பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 23.02.2021 தேதி முதல் 09.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Executive Trainee பணிக்கு 200 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Executive Trainee பணிக்கு ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Executive Trainee பணிக்கு 26 வயது முதல் 41 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Executive Trainee பணிக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 23.02.2021 தேதி முதல் 09.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

பதிவாளர்கள் GATE 2018, GATE 2019 மற்றும் GATE 2020 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

  • UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • Female/ SC/ ST category, PwBD, Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 23.02.2021

கடைசி தேதி: 09.03.2021

பணியிடம்: 

மும்பை

Important  Links: 

Notification PDF: Click here

Apply Online: Click here