Home Central Govt Jobs தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் Rs.35000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் Rs.35000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

0
தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் Rs.35000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!
NRCB RECRUITMENT 2020

National Research Centre for Banana (NRCB) யில் Senior Research Fellow பணிக்கு காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு Ph.D படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22/08/2020 முதல் 29/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Senior Research Fellow பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Ph.D படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்த பட்ச வயது 35 வயது முதல் அதிக பட்ச வயது 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Senior Research Fellow பணிக்கு மாதம் Rs.35000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து nrcbrecruitment@gmail.com மின்னஞ்சல் மூலம் 29/08/2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:  

 Tamil Nadu, Tiruchirappalli

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 22/08/2020

கடைசிதேதி: 29/08/2020

Important  Links:

Official Website: Click here!

Notification &Apply Link: Click here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here