தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு!!

ICAR NRCB Recruitment 2021 – தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Senior Project Assistant என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  மின்னஞ்சல் மூலமாக 24/09/2021 மாலை 4.30 மணிக்குள்  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய  முழு  விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. 

NRCB Senior Project Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Senior Project Assistant
பணியிடம் திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதிM.Sc Agricultural
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி17/09/2021
கடைசி தேதி24/09/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

NRCB வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

NRCB பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

National Research Centre for Banana (NRCB)

NRCB பணிகள்:

Senior Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன.

NRCB வயது வரம்பு:

குறைத்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45  வயதிற்குள் இருக்க வேண்டும்..

NRCB கல்வித்தகுதி :

Senior Project Assistant – M.Sc (Agricultural/ Zoology or any other Biological Science) with 2 years of research experience.

NRCB Trichy மாத சம்பளம்:

Senior Project Assistant பணிக்கு மாதம் ரூ. 18,000/- வரை  சம்பளமாக வழங்கப்படும்.

NRCB சம்பளம்:

Junior Research Fellow – Rs.31,000/- + 16% HRA per month

Project Associate – Rs.28,000/- + 16% HRA per month

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மின் அஞ்சல் மூலமாக இந்த 24/09/2021 மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NRCB மின்னஞ்சல் முகவரி:

[email protected]

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 17/09/2021
கடைசி தேதி 24/09/2021 at 4.30 PM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here